டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இணையதள வடிவமைப்பு

சிறந்த இணையதளம் வேண்டுமா? இல்லை உங்களுடைய தொழில் அல்லது நிறுவனத்தை இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து லாபத்தை அதிகரிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் SSB webworks உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்

உங்கள் சிறுதொழிலிற்காக குறைந்த விலையில் இணையதளம் தேவைப்படுகிறதா?

எங்களின் Inayam.org - Digital Marketing for Small Businessஐ இன்றே நீங்கள் தொடர்புகொள்ளலாம்

எங்கள் சேவைகள் பற்றிய விவரங்கள்

கீழ்கண்ட சேவைகளை சிறந்த முறையில் பெற வேண்டுமா SSBWEBWORKSஐ இன்றே உங்கள் டிஜிட்டல் மீடியா பார்ட்னராக தேர்ந்தெடுங்கள்.

இணையதள வடிவமைப்பு

குறைந்த விலையில் கண்ணை கவரும் வடிவமைப்பில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளங்கள் உருவாக்குதல் .

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

உங்கள் தொழிலை இணையத்தில் பிரபலப்படுத்த மற்றும் உங்கள் பொருட்களை இணையத்தில் குறைந்த செலவில் அதிக நபர்களிடம் கொண்டு சேர்த்து உங்கள் விற்பனையை அதிகரிக்க

கிராஃபிக் டிசைனிங்

பேனர் , லோகோ , ப்ரவ்ச்சர், விசிட்டிங் கார்டு டிசைன் வடிவமைப்புகள்

மொபைல் ஆப் டெவெலப்மென்ட்

உங்கள் தொழில் அல்லது நிறுவனத்திற்கு தேவையான அனைத்து விதமான ஆண்ட்ராய்டு ஆப் தயாரித்தல் மற்றும் கூகிள் ப்லே ஸ்டோரில் பதிவேற்றம் செய்தல்.

SEO மேம்படுத்தல்கள்

உங்கள் இணையதளத்தை கூகிள் விரும்பத்தக்க வகையில் மேம்படுத்தல்கள் செய்து கூகிள் சர்ச் ரேங்கிங்கில் முன்னிலையில் வரவைக்க வரவைக்க வேண்டுமா

பிராண்டிங்

புதிதாக நிறுவனம் தொடங்கி இருக்கிறீர்களா உங்கள் நிறுவனத்தை பிராண்டிங் செய்து பிரபலப்படுத்த லோகோ டிசைனிங் முதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வரை அனைத்து சேவைகளும்.

உங்கள் வணிகத்திற்கு இணையதளம் ஏன் தேவை

இன்றைய நவீன உலகில் இணையத்தின் தேவை ஒவ்வொரு தொழிலிற்கும் அவசியமாகி வருகிறது.

  • பெரும்பாலானோர்களின் கைகளில் இன்று ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் பல நிறுவனங்களும் தங்கள் சேவைகளை இணையத்தில் வழங்கி வருகிறார்கள் ஏனென்றால் இது நீங்கள் தரும் சேவைகளை வாடிக்கையாளர்களிடம் எளிதாகவும் , விரைவாகவும் கொண்டு சேர்க்கும்.
  • உங்களிடம் இணையதளம் இருந்தால் உங்கள் சேவை அல்லது நீங்கள் விற்க விரும்பும் பொருட்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் பதிவேற்றிவிட்டு பின்னர் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையதள முகவரியை மட்டும் அனுப்பினால் போதும் முழு தகவல்களையும் சில நிமிடங்களில் அவர்கள் தெரிந்துகொள்வார்கள் அதுமட்டுமின்றி உங்கள் பொருட்களை இணையத்தின் வாயிலாகவும் விற்பனை செய்யலாம்.
  • இப்பொழுதெல்லாம் கடைகளில் சென்று ஒரு பொருளை வாங்கும் முன் இணையதளத்தில் அதை பற்றி தகவல்களும், கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்களும் கூகிள் மூலமாக தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இதனால் நீங்கள் ஒரு இணையதளம் வைத்திருந்தால் கூகிளில் தேடுபவர்களுக்கு உங்கள் விவரங்களை காண்பித்து 24 மணிநேரமும் உங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து கொடுத்து விற்பனையை அதிகரிக்கும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏன் அவசியம்

நீங்கள் எவ்வளவு தரமான பொருட்களை விற்பனை செய்தாலும் சிறந்த சேவைகளை வழங்கினாலும் உங்கள் தொழில் அதிக நபர்களிடம் சென்றடைந்திருந்தால் மட்டுமே அதிக விற்பனை நடக்கும் இதற்காகத்தான் விளம்பரங்கள் அவசியமாகிறது.

இதில் டிஜிட்டல் மார்கெட்டிங்கை தேர்ந்தெடுப்பதன்மூலம் அதிக நபர்களிடம் மிக குறைந்த செலவில் உங்கள் தொழிலை கொண்டு சேர்க்கலாம். இணையங்களில் விளம்பரம் செய்வது மற்ற விளம்பர உத்திகளான விளம்பர நோட்டீஸ் கொடுப்பது , பேனர்கள் வைப்பது போன்றவைகளை விட மிகவும் விலை குறைவாகவே இருக்கும் அத்துடன் இணைய விளம்பரங்கள் சிறந்த முடிவுகள் தரும் வகையில் இருக்கும்.